GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மனிதன் நலமோடு வாழ பணிபுரிய வேண்டிய குறைந்தபட்ச நெப்ரான் களின் எண்ணிக்கை?

Answer:

450000

Question:

தோல் மூலம் வெளியேறும் வியர்வையில் உள்ள கழிவுகள்?

Answer:

இவை அனைத்தும்

Question:

மனித உடலில் உள்ள மிகப் பெரிய சிறை?

Answer:

கீழ் பெருஞ்சிரை

Question:

முதலையின் இதயம் எத்தனை அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

Answer:

4

Question:

முதிர்ந்த தாவரங்களில் பட்டைதுளையில் காணப்படும் செல்?

Answer:

லெண்டி செல்