Question:
வெற்றிட மின்னிழை விளக்குகளில் பயன்படுத்தப்படும் இழை சுருள்
Answer:
டங்ஸ்டன்
Question:
VIBGYOR என்பது
Answer:
நிறமாலை
Question:
கோள ஆடிகளில் பூசப்பட்டிருப்பது
Answer:
வெள்ளி
Question:
சூரிய கிரகணம் தோன்றுவது
Answer:
அமாவாசை அன்று
Question:
நிறமாலையில் குறைவான ஒளி அலை நீளமுடைய நிறம்
Answer:
ஊதா