GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

காந்தங்களின் ஓரின முனைகள்

Answer:

விலகும்

Question:

இந்திய நிலப்பரப்பில் காடுகளின் விழுக்காடு

Answer:

19%

Question:

ஹோமியோபதியின் தந்தை என அழைக்கப்படுபவர்

Answer:

சாமுவேல் ஹென்மேன்

Question:

காசநோய்க்கான பி.சி.ஜி. தடுப்பூசி குழந்தை பிறந்த எத்தனை மாதங்களுக்குள் போடப்பட வேண்டும்?

Answer:

1 மாதத்திற்குள்

Question:

மூளைக் காய்ச்சல் நோயைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகிப்பவை

Answer:

பன்றி