GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மரபியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர்

Answer:

மென்டல்

Question:

WHO என்பது

Answer:

உலக நல நிறுவனம்

Question:

இரத்தம் உறைதலுக்கு அவசியமான வைட்டமின்

Answer:

K

Question:

வெறிநாய் கடியினால் ஏற்படும் நோய்

Answer:

ரேபிஸ் (ஹைட்ரோஃபோபியா)

Question:

ரப்பர் எதிலிருந்து பெறப்படுகிறது?

Answer:

தாவரங்களிலிருந்து