Question:
Vermiculture என்பது
Answer:
மண்புழு வளர்த்தல்
Question:
கீழ்க்கண்டவற்றில் எவை தண்டில் உணவை சேமிப்பவை?
Answer:
இஞ்சி
Question:
RNA எத்தனை வகைகளில் காணப்படுகின்றன?
Answer:
3
Question:
இந்தியாவின் ஆட்சி மொழியாக உள்ளது?
Answer:
இந்தி
Question:
இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்
Answer:
குடியரசுத் தலைவர்