GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மாநகராட்சியின் தலைவர்

Answer:

மேயர்

Question:

இந்தியாவின் முதல் பெண் (ஐ.பி.எஸ்.) அதிகாரி

Answer:

கிரண்பேடி

Question:

தமிழ்நாட்டில் மும்மொழித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு

Answer:

1965

Question:

உலக வர்த்தக நிறுவத்தின் (World Trade Organisation) தலைமையகம் அமைந்துள்ள இடம்

Answer:

ஜெனிவா

Question:

இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது

Answer:

கிராமங்கள்