GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

ஐ.நா. தினம் கடைபிடிக்கப்படும் நாள்

Answer:

அக்டோபர் 24

Question:

உலகத் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படும் நாள்

Answer:

மே 1

Question:

இந்தியாவில் முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு துவங்கப்பட்ட ஆண்டு

Answer:

1927

Question:

மனிதன் ஒரு சமூக விலங்கு என கூறியவர்

Answer:

அரிஸ்டாட்டில்

Question:

உலகில் நீளமான ஹிராகுட் அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது

Answer:

மகாநதி