Question:
பாக்டீரியாவை அழிக்கும் வைரஸ்
Answer:
பாக்டீரியோஃபேஜ்
Question:
மலேரியா நோய்க்குக் காரணமான ஒட்டுண்ணி
Answer:
பிளாஸ்மோடியம்
Question:
தாவரங்களின் பச்சையத்திற்குக் காரணம்
Answer:
குளோரோபில்
Question:
இதயம் எதனால் சூழப்பட்டுள்ளது?
Answer:
பெரிகார்டியம்
Question:
தற்கொலைப்பைகள் என அழைக்கப்படுவது
Answer:
லைசோசோம்