GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

ஆற்றல் நிலையம் என்று அழைக்கப்படுவது

Answer:

மைட்டோகாண்டிரியா

Question:

கருவளர்ச்சியில் முதலில் தோன்றும் உறுப்பு

Answer:

இதயம்

Question:

மனித குரோமோசோம்களின் எண்ணிக்கை

Answer:

46

Question:

மண்டையோட்டின் கடினமான பகுதியின் பெயர்

Answer:

கிரேனியம்

Question:

பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தவர்

Answer:

எட்வர்டு ஜென்னர்