Question:
மருந்துகளின் இராணி என்று அழைக்கப்படுவது
Answer:
பென்சிலின்
Question:
ஒரு உயிரியின் அடிப்படை அலகாக உள்ளது
Answer:
செல்கள்
Question:
பறக்கும் தன்மையற்ற பறவை
Answer:
நெருப்புக்கோழி
Question:
ஒரு மனிதனின் சராசரி இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு
Answer:
70-72
Question:
கிளாமிடோமோனாஸின் இடப்பெயர்ச்சி உறுப்பு
Answer:
கசையிழைகள்