GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

பித்தநீர் எப்பகுதியில் சுரக்கிறது?

Answer:

கல்லீரல்

Question:

பாரம்பரியப் பண்புகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவன

Answer:

குரோமோசோம்

Question:

பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவு

Answer:

மைகாலஜி

Question:

உடலை நோய் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பது

Answer:

இரத்த வெள்ளையணுக்கள்

Question:

தாவரங்களில் நீரைக் கடத்தும் செயலைச்செய்வது

Answer:

சைலம்