GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மனித நுரையீரலில் காணப்படும் மொத்த காற்று சிற்றறை வெளிபரப்பு எதற்கு சமம்?

Answer:

டென்னிஸ் மைதானம்

Question:

இதயம் ஒரு நிமிடத்தில் துடிக்கும் துடிப்புகளின் எண்ணிக்கை?

Answer:

72 முறை

Question:

திமிங்கலம் மற்றும் டால்பின்களுக்கு உணர்நார்கள் எங்கு உள்ளது?

Answer:

மூக்கின் நுனியில்

Question:

தாவரங்களில் சைலத்தின் பணி

Answer:

நீரை கடத்துதல்

Question:

தற்சார்பு ஊட்ட முறைக்கு தேவைப்படுவது?

Answer:

இவை அனைத்தும்