GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

உமிழ்நீரில் உள்ள நொதிப் பொருள்

Answer:

டயலின்

Question:

புகையிலையில் உள்ள நச்சுப் பொருள்

Answer:

நிக்கோடின்

Question:

பெனிசிலினைக் கண்டுபிடித்தவர்

Answer:

அலெக்ஸாண்டர் பிளெமிங்

Question:

ஈரத்தைத் தேக்கி வைக்கும் சக்தி குறைவான மண்

Answer:

செம்மண்

Question:

இமயமலைச் சரிவுகளில் காணப்படும் காடுகள்

Answer:

இலையுதிர் காடுகள்