Question:
உலகின் மிக உயரமான பீடபூமி
Answer:
திபெத் பீடபூமி
Question:
கோள்களில் தனக்குத்தானே மிகவேகமாகச் சுழல்வது
Answer:
வியாழன்
Question:
நீல் ஆம்ஸ்ட்ராங் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Answer:
அமெரிக்கா
Question:
சிராக்கோ என்ற பெயருடைய வெப்பக்காற்று எப்பகுதியில் இருந்து வீசுகிறது
Answer:
சகாரா பாலைவனம்
Question:
தார்பலைவனம் அமைந்துள்ள இடம்
Answer:
இந்தியா/பாகிஸ்தான்