Question:
காற்றின் அழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி
Answer:
அழுத்தமானி
Question:
வளிமண்டல அழுத்தம் காண உதவும் கருவி
Answer:
பாரமானி
Question:
நெல், கரும்பு, வாழை போன்ற நன்செய் பயிர்களுக்கு ஏற்ற மண்
Answer:
வண்டல்மண்
Question:
தேயிலை அதிகமாக சாகுபடி செய்யும் மாநிலம்
Answer:
அஸ்ஸாம்
Question:
ஆசியாவில் மிகப்பெரிய மரம் அறுக்கும் ஆலைகள் உள்ளதீவு
Answer:
அந்தமான்தீவு