Question:
மின்தடையின் அலகு
Answer:
ஓம்
Question:
எளிய நுண்ணோக்கியில் பயன்படுவது
Answer:
குவிலென்ஸ்
Question:
மின் கடத்தி ஒன்றுக்கு எடுத்துக்காட்டு
Answer:
தாமிரம்
Question:
அணுகுண்டு வெடிப்பின் போது வெளிப்படுவது
Answer:
ஒளி மற்றும் கதிர்வீச்சு
Question:
இயக்க விதிகளைக் கண்டுபிடித்தவர்
Answer:
ஐசக் நியூட்டன்