Question:
கார்பன்-டை-ஆக்ஸைடு சுண்ணாம்பு நீரை எப்படி மாற்றும்
Answer:
பால்போல
Question:
உயிரி வாயு என்பது
Answer:
மீத்தேன்
Question:
நீர்மூழ்கிக் கப்பல்களில் பயன்படும் தத்துவம்
Answer:
ஆர்க்கிமிடிஸ் தத்துவம்
Question:
பெரிஸ்கோப் ஒன்றில் பயன்படுத்தப்படும் ஆடி
Answer:
சமதள
Question:
விசையின் அலகு
Answer:
நியூட்டன்