GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

ஒரு குதிரைத் திறன் என்பது (1 HP)

Answer:

746 வாட்

Question:

கீழ்க்கண்டவற்றுள் எது மரபு சாரா ஆற்றல் மூலம்?

Answer:

புவிவெப்பம்

Question:

சூரியக் குடும்பத்தில் பச்சை நிறத்துடன் தெரியும் கோள்

Answer:

யுரேனஸ்

Question:

விஷத்தன்மை வாய்ந்த வாயு

Answer:

கார்பன் மோனாக்ஸைடு

Question:

புவியில் புற ஊதாக்கதிர்கள் விழுவதைத் தடுப்பது

Answer:

ஓசோன் படலம்