GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

வளிமண்டலம் எத்தனை அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது

Answer:

5

Question:

திருகு அளவியின் மீச்சிற்றளவு

Answer:

0.01 மி.மீ

Question:

விண்மீன்கள் எந்த வாயுவினால் ஆனவை?

Answer:

ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்

Question:

பொருட்களின் நீளத்தை 1 மி.மீ அளவு துல்லியமாக அளக்கப் பயன்படும் கருவி

Answer:

வெர்னியர்

Question:

அதிர் வெண்ணின் அலகு

Answer:

ஹெர்ட்ஸ்