Question:
கடலின் அழுத்தை அளவிடப் பயன்படும் கருவி
Answer:
சோனார்
Question:
மின்புலத்தின் அலகு
Answer:
நியூட்டன்/ கூலும்
Question:
ஒலிப்பதிவு செய்யும் முறையை முதன் முதலில் கண்டுபிடித்தவர்?
Answer:
தாமஸ் ஆல்வா எடிசன்
Question:
ஊடகம் இல்லாத இடங்களிலும் பரவக்கூடிய அலைகள்
Answer:
மின்காந்த அலைகள்
Question:
X கதிர்களை கண்டுபிடித்தவர்
Answer:
ராண்ட்ஜன்