Question:
மின்னோட்டத்தின் அலகு
Answer:
ஆம்பியர்
Question:
மின்காந்தத் தூண்டலைக் கண்டறிந்தவர்
Answer:
மைக்கேல் ஃபாரடே
Question:
நமது உடலின் உள்பகுதியை படம் பிடிக்கும் கருவியின் பெயர்
Answer:
எண்டோஸ்கோப்
Question:
நேர்மின் கதிர்களை கண்டறிந்தவர்
Answer:
கோல்டுஸ்டீன்
Question:
எலக்ட்ரானியில் சுற்றில் செயல் திறனுள்ள கருவி
Answer:
டிரான்சிஸ்டர்