GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

சூரிய மையக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர்

Answer:

கோபர்நிகஸ்

Question:

புற்றுநோய் செல்களை அழிக்க உதவும் கதிர்வீச்சு

Answer:

பீட்டா

Question:

தனிமங்கள் அனைத்தும் ஹைடிரஜன் அணுக்களால் ஆனது என்று கூறியவர்

Answer:

பிரௌட்

Question:

கதிர்வீச்சை அளக்கப் பயன்படும் கருவி

Answer:

கைகர் எண்ணி

Question:

பாசிட்ரானுக்கு இனணயான நிறையுடைய துகள்

Answer:

எலக்ட்ரான்